Home
About Us
Login
Sell
Al -As Herbal Nalangu Maavu ( No Coins Only Cash

167
Liked by aal_in_1 & 7 others
Al -As Herbal Nalangu Maavu ( No Coins Only Cash
Strictly no coins only cash 🌝✅ ..... Rs 120 .... 100 gm ... offers accepted for cash ....

why I do 50 coins because sell is easy only so I did it

அல்-அஸ் ஹெர்பல் ‌நலங்கு மாவு

இது கஸ்தூரி மஞ்சள் , பாசிப்பயறு, ஆரஞ்சு தோல், பாதாம்பருப்பு , வெட்டி வேர் , கார்போக அரிசி , வசம்பு , ஆவாரம் பூ , ரோஜா இதழ், சந்தனம் ( 1kg ku 50 gm ) கொண்டு சிறந்த முறையில் காய வைத்து மில்லில் சுத்தமாக அரைக்கப்பட்டு விற்பனை செய்ய படுகிறது

இது குழந்தைகளுக்கு சருமத்தை பளபளக்க செய்யும் ..... சரும நிறத்தை இரண்டு ‌சேடு( 2 shade ) நிறமடைய செய்யும் .... தோலில் எந்த வித அழற்சியையும் கட்டுப்படுத்தும்..‌‌... பெரியவர்களுக்கு தோல் சுருக்கம் நீங்க செய்யும் சருமம் பொலிவோடு காணப்படும்......
ஆண் குழந்தைகளுக்கு கஸ்தூரி மஞ்சள் சேர்க்காமல் அரைத்து விற்பனை செய்ய படுகிறது
Condition: Like New
Brand: Al as
Buy now ₹120
Category
Bath & Skin Care
Place of Origin
India
Brand
Al as
Expiry Date
-
Size
inches
Weight
Under 1 kg
From tenkasi, Tamil Nadu
salma_noor
pl
bhumika_ghosh
Hi, I puchased this baby bath powder. it was lovely. You provided a sample of some powder to treat baby cold and cough. could you please write how to consume it? I just have the powder.
al_as_herbal
@salma_noor
pinkygurung
this one
pinkygurung
can u make combo pack
pinkygurung
I want 2pack combo 80+90total 170
© 2023 by FreeUp
Address: Ground Floor, GSV Homes, #5, 1st Cross, 3rd Main, K.R. Garden, Koramangala, Bangalore, Karnataka 560095